எம்மை பற்றி

நாமே சிறந்தவர்கள்!

எங்களுடைய எயார் ஆயில்கள், ஷாம்போகள், கண்டிஷனர்கள் மற்றும் எயார் சீரம்கள் இக்கால பெண்களின் கூந்தலுக்கான ஒவ்வொரு அம்சத்தையும் பூர்த்திசெய்து, ஊட்டமளித்து, பொலிவுடன் அழகினையும் தருகிறது.

குமாரிகா, இக்கால நவீன பெண்களுக்கான முழுமையான கூந்தல் பராமரிப்பு தயாரிப்புகளை வழங்குவதோடு, இவை அனைத்துமே இயற்கை மூலப்பொருட்களினால் மேம்படுத்தபட்டுள்ளதுடன் ஆரோக்கியமான கூந்தலுக்கு பக்கபலமாக இருந்திடும்.குமாரிகாவின் 100% இயற்கை ஊட்டமளிக்கும் எயார் ஆயில், ஷாம்போ வகைகள், கண்டிஷனர்கள், எயார் சீரம் மற்றும் தெரபி ரேஞ்ச் ஹேர் ஆயில்கள் என பெண்களின் அழகான கூந்தலுக்கான அபிலாஷைகளை மேலும் அழகாக்கிறது.குமாரிகா, இலங்கையின் ஹேமாஸ் உற்பத்திகள் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானதுடன், இப்போது இதன் தயாரிப்புகள் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான நுகர்வோரை சென்றடைகின்றன.குமாரிகா தற்போது மாலத்தீவுகள், லெபனான், பங்களாதேஷ், பெலிஸ், நியூசிலாந்து, சாம்பியா, மலேசியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு மற்றும் மேற்கு வங்காளம், இந்தியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.