Kumarika-Nourishing-Hair-Oil-Hair-Fall-Control-200ml-1-Ceylon-Supermart_1-removebg-preview 1

இயற்கையின் சிறந்தது

குமாரிகா, இலங்கையின் ஹேமாஸ் உற்பத்திகள் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானதுடன், இப்போது இதன் தயாரிப்புகள் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான நுகர்வோரை சென்றடைகின்றன.குமாரிகா தற்போது மாலத்தீவுகள், லெபனான், பங்களாதேஷ், பெலிஸ், நியூசிலாந்து, சாம்பியா, மலேசியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு மற்றும் மேற்கு வங்காளம், இந்தியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Dehi
தேசிக்காய்
Kohomba
வேப்பிலை
Uluhaal
வெந்தயம்
Coconut Oil
தேங்காய் எண்ணெய்

உங்களுக்கான தயாரிப்புகள்

மிகச்சிறந்த பொருட்களால் உற்பத்தி செய்யப்பட்ட இயற்கையாக, ஊட்டமளித்து கூந்தலை பராமரித்திடும் தயாரிப்புகளை கண்டறியவும்.

செய்திகள்

எமது சமீபத்திய நடவடிக்கைகள் மற்றும் செய்திகளை பார்வையிட

எனக்கு எது சிறந்தது?

இப்போது நீங்களும் உங்கள் கூந்தலுக்கான மிகச்சிறந்த தயாரிப்புகளை தேர்வு செய்யலாம். முடி உதிர்தலின் விளைவுகள் ஒரு நம்பமுடியாத விடயம். இந்தப் படத்தைப் பார்ப்பதன் மூலமும், எங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலமும், மிக உயர் தரமான, உண்மையான ஹேர் விக்களை வழங்குவதற்கான எங்கள் நோக்கங்களை அடைய எமக்கு உதவிடுங்கள்.

bgimage-tipsFromKumarika

குமரிக்காவிடமிருந்து குறிப்புகள்

உங்கள் கூந்தலை ஆரோக்கியமான முறையில் பராமரிக்கவும், அதன் இயற்கை அழகை வெளிக்கொணரவும் உதவும் குறிப்புகள் மற்றும் ஆலோசனைகளை இங்கு காணலாம்!

உங்கள் தலைமுடியை தானம் செய்யுங்கள்

முடி உதிர்தலின் விளைவுகளை அனுபவிக்கும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுடன் உங்கள் தலைமுடியைப் பகிர்ந்துகொள்வது ஓர் ஒப்பற்ற விடயமாகும். இந்தப் படத்தைப் பார்ப்பதன் மூலமும், எங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலமும், மிக உயர் தரமான, உண்மையான ஹேர் விக்களை வழங்குவதற்கான எங்கள் நோக்கங்களை அடைய எமக்கு உதவிடுங்கள்.

எமது
துறைசார் வல்லுநர்களிடம்
உங்கள் கூந்தல்
பற்றி கேளுங்கள்!


    எம்மை பற்றி

    எங்களுடைய எயார் ஆயில்கள், ஷாம்போகள், கண்டிஷனர்கள் மற்றும் எயார் சீரம்கள் இக்கால பெண்களின் கூந்தலுக்கான ஒவ்வொரு அம்சத்தையும் பூர்த்திசெய்து, ஊட்டமளித்து, பொலிவுடன் அழகினையும் தருகிறது.