திக் அன்ட் ஸ்ட்ரோங் ஆயில்

திக் அன்ட் ஸ்ட்ரோங் ஆயில்

Go to shop

Description

குமாரிகா தெரபி திக் அன்ட் ஸ்ட்ரோங் ஸ்கல்ப் அன்ட் எயார் ஆயில், மாதுளை, ஆலிவ் எண்ணெய், விட்டமின் ஈ மற்றும் தூய தேங்காய் எண்ணெய் ஆகியவற்றின் நன்மைகளுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உங்கள் உச்சந்தலைக்கு சரியான புரதம் மற்றும் விட்டமினை தருவதுடன் கூந்தலை அடர்த்தியாக்கி நீளமாக வளரவும் செய்கிறது.