முடி தானம் செய்வோம், அன்பைப் பகிர்வோம்!
துணிச்சலான மற்றும் விடாமுயற்சியுள்ள பெண்களுக்கு ஊட்டமளித்து அழகான கூந்தலைப் பெறுவதற்கான கனவுகளை நனவாக்குவதற்காக தேசிய அளவில் தொடங்கப்பட்ட ஒரு திட்டம், புற்றுநோய்க்கு எதிராக தைரியமாகப் போராடும் அவர்களை மேலும் வலுப்படுத்திடும் !